TET-TRB Online Examination (test) Practice in tamil and English, Tet-Trb Exam-General Tamil Grammar Notes, Tet-Trb Exam Solved question papers-Model question papers 1 2, TET-TRB-Question Bank pdf Free Download, TET-TRB-books in tamil pdf Free Download, TET-TRB-Guides in tamil pdf Free Download, TET-TRB-Paper-2 in tamil pdf Free Download, TET-TRB-Paper-1 in tamil pdf Free Download, TET-TRB-Reference Books-Preparation books-pdf Free Download, TET-TRB-Study Materials-Study guide in tamil pdf Free Download, TRB-TET-TNPSC Study Materials-Tamil Text Books-Study materials free download-2013-2014, tet trb model question paper 1 2 pdf-kalvisolai tet questions and answers free download, Trb-tet model question bank-text book Questions and answers-pallikalvi-kalvisolai, Tn tet-trb exam date 2013-2014 in tamilnadu-questions and answers-kalvisolai tet answer key, Tn tet-Tn trb exam text book in tamilnadu-tet exam questions and answers in tamilnadu, Up tet-trb exam date 2013-2014-questions and answers download-pallikalvi tet exam, TN Teacher eligibility test 2013-2014-Model questions bank-admit card, Trb-tet questions and answers download pdf-trb tet study material in tamil, Tet-trb study material paper for 1-2-kalvisolai tet study material free download, Tet-Trb study material books and pdf free download-ctet study material, Tet-Trb study material in tamil free download-tet study material in english, Tet-Trb model papers free download-model papers in english

Saturday, 11 May 2013

ஆசிரியர் தகுதி தேர்வு வினாத்தாள்

•    காந்தமாக்கப்படக் கூடிய பொருள் - நிக்கல்.

•    காந்தப் புலச் செறிவின் அலகு ஆம்பியர்/மீட்டர்

•    காந்த உட்புகு திறன் அலகு ஹென்றி/மீட்டர் ஆகும்.

•    ஒரு சட்டக் காந்தத்தினை தடையின்றி தொங்கவிடும்போது அதன் முனை, புவியின் வடக்கு தெற்கு திசையை நோக்கி நிற்கும்.

•    மின்விசைக் கோடுகள் நேர் மின்னூட்டத்தில் துவங்கி எதிர் மின்னூட்டத்தில் முடிவடையும்.

•    மின்விசைக்கோட்டுக்கு ஒரு புள்ளியில் வரையப்படும் தொடுகோடு அப்புள்ளியில் மின்புலத்தின் திசையைக் குறிக்கும்.இக்கோடுகள் ஒருபோதும் ஒன்றையொன்று வெட்டிக்கொள்வதில்லை.

•    கடத்தியின் பரப்புக்கு விசைக்கோடு எப்போதும் செங்குத்தாக இருக்கும்.

•    மின்னழுத்தத்தின் அலகு வோல்ட் ஆகும். சாதாரணமாக நாம் மின்னழுத்தத்தை வோல்டேஜ் என்று குறிப்பிடுகின்றோம்.

•    மின்னோட்டத்தின் அலகு ஆம்பியர்.

•    ஒரு கூலும் மின்னூட்டம் கடத்தி ஒன்றின் வழியே ஒரு வினாடியில் பாய்ந்தால் மின்னோட்டம் ஒரு ஆம்பியர் எனப்படும்.

•    மாறா வெப்பநிலையில் கடத்தி ஒன்றின் வழியே பாயும் மின்னோட்டம் அதன் முனைகளுக்கு இடையேயுள்ள மின்னழுத்த வேறுபாட்டுக்கு நேர்த்தகவில் இருக்கும்.

•    மின்திறனின் அலகு வாட் ஆகும்.

•    உலர்ந்த தோலுக்கு உயர் மின்தடை இருக்கும். அப்போது பாயும் மின்னோட்டம் குறைவாகும். மின்னதிர்ச்சி அங்கு மென்மையாக இருக்கும். ஈரத்தோலுக்கு மின்தடை மிகக் குறைவு.

•    மின்னோட்டம் மிக அதிகமானால் சுவாச சிக்கல்கள் ஏற்பட்டு இதயம் பாதிக்கப்படக்கூடும்.

•    மின்னோட்டமே மனிதனைக் கொல்லும்; உயர்ந்த மின்னழுத்தம் கொல்லுவதில்லை.

•    எபொனைட் தண்டை கம்பளியால் தேய்ப்பதால் உண்டாகும் மின்சாரம் எதிர்மின்னூட்டம்.

•    பொதுவாக உலோகங்கள் ஓர் நற்கடத்தியாகும்.

•    கூரிய முனையில் அதிக மின்னூட்டம் இருக்கும்.

•    உலோகங்களின் மின் கடத்தலுக்குக் காரணம் கட்டுறா எலெக்ட்ரான்கள்.

•    கடத்திகளின் கூரான முனைளிலிருந்து மின்னூட்டம் மிக விரைவாக வெளியேறுவதை பெஞ்சமின் பிராங்க்லின் கண்டுபிடித்தார்.

No comments:

Post a Comment