TET-TRB Online Examination (test) Practice in tamil and English, Tet-Trb Exam-General Tamil Grammar Notes, Tet-Trb Exam Solved question papers-Model question papers 1 2, TET-TRB-Question Bank pdf Free Download, TET-TRB-books in tamil pdf Free Download, TET-TRB-Guides in tamil pdf Free Download, TET-TRB-Paper-2 in tamil pdf Free Download, TET-TRB-Paper-1 in tamil pdf Free Download, TET-TRB-Reference Books-Preparation books-pdf Free Download, TET-TRB-Study Materials-Study guide in tamil pdf Free Download, TRB-TET-TNPSC Study Materials-Tamil Text Books-Study materials free download-2013-2014, tet trb model question paper 1 2 pdf-kalvisolai tet questions and answers free download, Trb-tet model question bank-text book Questions and answers-pallikalvi-kalvisolai, Tn tet-trb exam date 2013-2014 in tamilnadu-questions and answers-kalvisolai tet answer key, Tn tet-Tn trb exam text book in tamilnadu-tet exam questions and answers in tamilnadu, Up tet-trb exam date 2013-2014-questions and answers download-pallikalvi tet exam, TN Teacher eligibility test 2013-2014-Model questions bank-admit card, Trb-tet questions and answers download pdf-trb tet study material in tamil, Tet-trb study material paper for 1-2-kalvisolai tet study material free download, Tet-Trb study material books and pdf free download-ctet study material, Tet-Trb study material in tamil free download-tet study material in english, Tet-Trb model papers free download-model papers in english

Saturday, 11 May 2013

TET-TRB-இயற்பியல்-பொது அறிவு கேள்வி பதில்கள் | அறிவியல் வினா விடைகள்

•    உறைகலவை என்பது தூளாக்கப்பட்ட பனிக்கட்டியும், சாதாரண உப்பு மற்றும் அமோனியம் நைட்ரேட் சேர்ந்த கலவையாகும்.

•    பெட்ரோலியத்தின் ஒளிவிலகல் எண் 1.38

•    தண்ணீரின் ஒளிவிலகல் எண் 1.33

•    வைரத்தின் ஒளிவிலகல் எண் 2.40

•    காற்றின் ஒளிவிலகல் எண் 1.00

•    நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் இருக்கும்போது நீரின் மேற்பரப்பில் உள்ள பொருட்களைக் காண்பதற்கு பெரிஸ்கோப் பயன்படுகிறது.

•    குவிலென்சானது மையத்தில் தடிமனாகவும், வெளிப்பகுதியில் மெல்லியதாகவும் இருக்கும்.

•    குழிலென்சானது மையத்தில் மெல்லியதாகவும், வெளிப்பகுதியில் தடிமனாகவும் இருக்கும்.

•    கிட்டப்பார்வை உள்ளவர்கள் குழிலென்சை பயன்படுத்தவேண்டும்.

•    தூரப்பார்வை உள்ளவர்கள் குவிலென்சை பயன்படுத்த வேண்டும்.

•    கலிலியோ தொலைநோக்கியில் கண்லென்சுகளாக குழிலென்சுகள் பயன்படுகின்றன.

•    டார்ச் விளக்கு, பட வீழ்த்திகள் மற்றும் வாகனங்களின் முகப்பு விளக்குகளில் உள்ள பல்பிலிருந்து வரும் ஒளியை எதிரொளித்து இணைக்கற்றையாக நெடுந் தொலைவிற்கு அனுப்ப குழி ஆடிகள் பயன்படுகின்றன.

•    மனிதனின் கண்ணின் விழிக்கோளம் வெளி அடுக்கு, மைய அடுக்கு மற்றும் உள் அடுக்கு என்ற மூன்று அடுக்குகளால் ஆனது.

•    நிறமிகள் என்பது வெள்ளொளியின் சில கூறுகளை எதிரொளித்து ஏனையவற்றை உட்கவரும் ஒளிபுகாப் பொருள்கள் நிறமிகள் எனப்படும். எடுத்துக்காட்டுகள்: தாவரங்களில் உள்ள பச்சையம், வர்ணங்கள், சாயங்கள்.

•    பொதுவாக மனிதர்களின் கண்களால் காணக்கூடிய வானவில் முதன்மை வானவில் ஆகும். இது சூரியனிலிருந்து வரும் ஒளி ஒருமுறை அக எதிரொளிப்பும், இரண்டு முறை ஒளி விலகலும் பெற்று சிறுமத் திசை மாற்ற நிலையில் சூரிய ஒளிக்கதிர் வெளிவருவதால் முதன்மை வானவில் உருவாகிறது.

•    இரண்டாம் நிலை வானவில்லில் ஊதா நிறம் வெளிப்பக்கமும், சிவப்பு நிறம் உள்பக்கமும் இருக்கும்.

•    கண்ணுக்குப் புலனாகாத சிவப்பு நிறத்திற்கு அப்பால் உள்ள நிறமாலை அகச்சிவப்பு நிறமாலை எனப்படும்.

•    கண்ணுக்குப் புலனாகாத ஊதாவிற்கு அப்பால் உள்ள நிறமாலை புறஊதா நிறமாலை எனப்படும்.

•    அகச்சிவப்பு நிறமாலை சர்.வில்லியம் ஹேர்சல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

•    அகச்சிவப்பு சோதனைகளுக்கு நேன்ஸ்ட்குளோவர் மற்றும் குளோபார் பயன்படுகிறது.

•    அகச்சிவப்பு கதிர்களை கண்டுணர, உணர்வு நுட்பமுடைய வெப்ப மின்னிரட்டை அடுக்கு அல்லது போலோ மீட்டர் பயன்படுகிறது.

•    மூலக்கூறுகளின் அமைப்பை தெரிந்துகொள்வதற்கும், கரிம மூலக்கூறுகளை கண்டுபிடிக்கவும், அடையாளம் காணவும் அகச்சிவப்பு கதிர்கள் பயன்படுகிறது.

•    தோல் புற ஊதாக் கதிர்களை உட்கவர்வதால் வைட்டமின் டி தயாரிக்கப்படுகிறது.

•    சூரியனும் பிற நட்சத்திரங்களும் இயற்கை ஒளிமூலங்கள் என்று கூறப்படுகிறது.

•    மரம், கரி எண்ணெய் சமையல் எரிவாயு போன்றவை செயற்கை ஒளிமூலங்கள்.

•    ஒளி வெற்றிடத்திலும் பரவும்.

•    மரம், கல் உலோகங்கள் ஒளிபுகா ஊடகங்கள்.

•    ஒளி நேர்க்கோட்டில் பரவுகிறது. கண்ணாடி, நீர், காற்று ஆகியவை ஒளிபுகும் ஊடகங்கள்.

•    மனிதனின் காதுகளால் கேட்கப்படும் ஒலி அளவு 20 முதல் 20 ஆயிரம் ஹெர்ட்ஸ்.

•    உலர்ந்த காற்றில் ஒலியின் திசைவேகம் 330 மீ/வி. ஆகும்.

•    ஒழுங்கற்ற அதிர்வுகளால் உண்டாகும் ஒலி ஓசை எனப்படும்.

No comments:

Post a Comment