TET-TRB Online Examination (test) Practice in tamil and English, Tet-Trb Exam-General Tamil Grammar Notes, Tet-Trb Exam Solved question papers-Model question papers 1 2, TET-TRB-Question Bank pdf Free Download, TET-TRB-books in tamil pdf Free Download, TET-TRB-Guides in tamil pdf Free Download, TET-TRB-Paper-2 in tamil pdf Free Download, TET-TRB-Paper-1 in tamil pdf Free Download, TET-TRB-Reference Books-Preparation books-pdf Free Download, TET-TRB-Study Materials-Study guide in tamil pdf Free Download, TRB-TET-TNPSC Study Materials-Tamil Text Books-Study materials free download-2013-2014, tet trb model question paper 1 2 pdf-kalvisolai tet questions and answers free download, Trb-tet model question bank-text book Questions and answers-pallikalvi-kalvisolai, Tn tet-trb exam date 2013-2014 in tamilnadu-questions and answers-kalvisolai tet answer key, Tn tet-Tn trb exam text book in tamilnadu-tet exam questions and answers in tamilnadu, Up tet-trb exam date 2013-2014-questions and answers download-pallikalvi tet exam, TN Teacher eligibility test 2013-2014-Model questions bank-admit card, Trb-tet questions and answers download pdf-trb tet study material in tamil, Tet-trb study material paper for 1-2-kalvisolai tet study material free download, Tet-Trb study material books and pdf free download-ctet study material, Tet-Trb study material in tamil free download-tet study material in english, Tet-Trb model papers free download-model papers in english

Saturday, 11 May 2013

TET-TRB-அறிவியல் வினா விடைகள் | இயற்பியல்-பொது அறிவு கேள்வி பதில்கள்

•    கார்பன் டை ஆக்சைடில் ஒலி மிக மெதுவாக பரவும்.

•    காற்றில் ஒலியின் வேகம் 330 மீ/விநாடி.

•    நீரில் ஒலியின் வேகம் 1415 மீ /விநாடி.

•    இரும்பில் ஒலியின் வேகம் 5040 மீ/விநாடி.

•    காந்த விசைக்கோடுகள் வட முனையில் தொடங்கி தென் முனையில் முடிவடைகின்றன.

•    காந்த விசைக்கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்வதில்லை.

•    காந்த விசைக்கோடுகள் மற்ற பகுதியைக் காட்டிலும் முனைகளின் அருகில் அதிக செறிவுடன் இருக்கும்.

•    காந்த விசைக்கோடுகள் மூடிய வளைகோடுகள் ஆகும்.

•    ஒரே சீரான காந்தப் புலத்தில் காந்த விசைக்கோடுகள் ஒன்றுக்கொன்று இணையாக இருக்கும்.

•    இரும்பின் கியூரி வெப்பநிலை 770 டிகிரி சென்டிகிரேட்.

•    காந்தத்தைச் சுற்றி அமைந்திருப்பது காந்தப்புலம்.

•    இரும்பு ஒரு மென்காந்தப் பொருள்.

•    காந்தக் கேடயமாகப் பயன்படும் பொருள் தேனிரும்பு.

•    காந்த ஒதுக்கத்தை அளக்கப் பயன்படும் கருவி கியூ காந்தமானி.

•    காந்தக் கேடயத்திற்கு புவிக் காந்தப் புலம் கிடையாது.

No comments:

Post a Comment